அனைவரின் கவனத்தையும்

img

ராஜஸ்தான் சட்டமன்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பல்வான் பூனியா

ராஜஸ்தான் சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளன்று அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பல்வான் பூனியா ஈர்த்தார்.